‘வெளிநாட்டுப் படைகளின் தலைகள் துண்டிக்கப்படும்’

தியனமென் சதுக்கத்திலிருந்து ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக உரையாற்றிய ஜனாதிபதி ஜின்பிங்க், சீன இராணுவத்தை மேம்படுத்த உறுதியளித்ததுடன், தாய்வானை மீளிணைப்பதில் உறுதி பூண்டுள்ளார்.

இதேவேளை, பழைய உலகத்தை அழிப்பதில் மட்டும் சீன மக்கள் வல்லவர்கள் அல்ல என்பதுடன், அவர்கள் புதிய உலகத்தையும் உருவாக்கியுள்ளனர் என ஜனாதிபதி ஜின்பிங்க் குறிப்பிட்டுள்ளார்.