வைத்தியர் அர்ச்சனாவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

வைத்தியர் அர்ச்சுனாவை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனத் தெரிவித்து திங்கட்கிழமை (08)  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மாபெரும் மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply