வைத்தியர் அர்ச்சனாவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், குறித்த வைத்தியருக்கு தண்ணீர் கூட வழங்க விடாமல் அதிகாரிகள் தடுத்தனர். இந்நிலையில் அவரது உடல்நிலை சுகயீனமடைந்தது. அதன்பின்னர் போராட்டக்காரர்கள் மீண்டும் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வைத்தியருக்கு தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில் வீதி முடக்கல் போராட்டம் கைவிடப்பட்டதுடன், தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது