ஹஜ் யாத்ரீகர்களின் உயிரிழப்பு 19ஆக அதிகரிப்பு

சவுதி அரேபியாவில், வெப்ப அலையால் ஹஜ் யாத்ரீகர்களின் உயிரிழப்பு 19 ஆக அதிகரித்துள்ளது. முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும்.