200க்கும் குறைவான பாடசாலைகள் மூடப்படும்

அந்த பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் இரண்டாம் நிலை பாடங்களைத் தேர்வு செய்ய வாய்ப்பு இல்லை என்பதும் மற்றுமொரு பிரச்சினையாகும். இந்த பிரச்சினைகளுக்கு ´விரைவான தீர்வைக் காண வேண்டியதன்´ அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது