2020இல் அரசாங்கத்தை உருவாக்குவோம்

அத்துடன், 2020 ஆம் ஆண்டு நாங்கள் அரசாங்கத்தை அமைப்போம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் தங்களது பலத்தை காட்டத் தயாராக வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

மேலும், மாகாண சபைத் தேர்தலை நடைபெறாமல் இருப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பிரதான காரணம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.