2025 ஆரம்பத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்த திட்டம் உள்ளுராட்சி மன்ற தேர்தலை, அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்