40,000 தொன் அரிசியை அனுப்புகிறது இந்தியா

போராட்டங்களை கட்டுப்படுத்த இலங்கை  முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையின் உணவு தட்டுப்பாட்டை போக்க 40,000 தொன் அரிசியை இந்தியா அனுப்புகிறது என த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.