500 மில். டொலர் ஒப்பந்தம் கைச்சாத்து

இந்திய எக்சிம் வங்கி, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் முன்னிலையில் இலங்கை திறைசேரியுடன் பெற்றோலிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.