60 சதவீத ஹோட்டல், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளுக்கு பூட்டு

சில ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சில நாட்களாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனால், தொழில் நடத்த முடியாமல், வாடகை மற்றும் சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், ஹோட்டல், உணவகம், பேக்கரி தொழிலில் இருந்து முழுவதுமாக விலக நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படுவதால் மக்கள் உணவு வாங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.