80 இலட்சம் முட்டைகள் விடுவிப்பு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 80 இலட்சம் முட்டைகள் லங்கா சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை, அரச வர்த்தக பல்வேறு சட்ட ரீதியான கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.