9 நாடுகளுக்கு வருகைதரு விசா

கெனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து உள்ளிட்ட ஒன்பது நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் உல்லாசப் பயணிகளுக்காக, சுமார் 6 மாத காலப்பகுதிக்கு, வருகைதரு விசா அனுமதிகளை வழங்க, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.