சிறிதரனின் ‘குறளி வித்தை’

(புருஜோத்தமன் தங்கமயில்)

இன்றைய தமிழர் அரசியலில், தமிழரசுக் கட்சிக்குள் இருப்பவர்கள், ‘குறளி வித்தை’ காட்டும் அளவுக்கு, வேறு யாரும் காட்டுவதில்லை.  கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொடங்கி, அந்தக் கட்சியின் பெரும்பாலான தலைவர்களும், நாளொரு வண்ணமும் பொழுதொரு நடிப்புமாக, வித்தை காட்டிக் கொண்டிருப்பார்கள். 

லொஹானுக்கு எதிராக நடவடிக்கை: பெரமுன

அனுராதபுரம், வெலிக்கடை சிறைச்சாலைகளில் மது போதையில் தனது நண்பர்களுடன் சென்று ரகளையில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய நிறைவேற்று குழு கூடி கலந்துரையாடி தகுந்த நடவடிக்கை எடுக்கும் என பெரமுனவின் பிரதான செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாஹர காரியவசம் தெரிவித்தார் 

நான் கவனிப்பேன்: அ‘புர கைதிகளிடம் நாமல் உறுதி

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அங்கிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுடன் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். சந்திப்பு நிறைவடைந்த நிலையில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கீழ்கண்டவாறு பதிவொன்றை இட்டுள்ளார்.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100ஐ விட குறைவாக பதிவாகி உள்ளது. இதன்படி, நேற்றைய தினம் 84 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியதாக அரசாங்க தகவல் திணைக்கள் கூறுகின்றது. இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,022ஆக அதிகரித்துள்ளது.

அநுராதபுரம் சிறைக்கு விரைந்த மனோ கணேசன்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோர்  இன்று (18) சென்றுள்ளனர்.

சீனாவுக்கு எதிராக 3 நாடுகள் கூட்டணி

இந்தோ பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் அதிகாரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகள் பாதுகாப்புக் கூட்டணி அமைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் அறிவித்துள்ளார்.

முற்போக்கு சமூகப் படைப்பு இலக்கியவாதி நந்தினி சேவியர்

(தோழர் ஜேம்ஸ்)

எவன் ஒருவன் ஒடுக்கப்படுகின்ற சமூகத்தைப் பற்றி பேசுகின்றானோ விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் பற்றி அக்கறையுடன் செயற்படுகின்றானோ அவன் மக்களால் அறியப்பட்ட போற்றப்படுகின்ற மனிதனாக வாழ்ந்து சரித்திரம் படைப்பான்….

கறைபடிந்த ‘நிரபராதி’யின் கைகளுக்குச் சென்ற உயிர்பறிக்கும் ஈனம்

நாட்டில் தற்போது கொரோனாத் தொற்றுப் பரவல்  அதிகரித்துள்ள நிலையில், சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுததல்களைப் பின்பற்றி செயற்படவேண்டியது அவசியம் எனவும், அனைவரும் கட்டாயம் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டம் எனவும் ’கரைதுறைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் நீடிக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (17) காலை கூடிய கொவிட்-19 தொற்றொழிப்பு செயலணி கூட்டத்திலே​யே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

எழுத்தாளர் நந்தினி சேவியர் மறைவு!

உண்மையிலேயே எழுத்தாளர் நந்தினி சேவியரின் மறைவுச் செய்தி அதிர்ச்சியாகத்தானிருந்தது. தனது எழுத்துகளைச் சமூகச் சீர்கேடுகளைச் சுட்டெரிக்கும் போர்வாளாகப் பாவித்தவர் அவர். எப்பொழுதுமே தான் நம்பும் கோட்பாடுகள் விடயத்தில் , குறிப்பாக மார்க்சியக் கருத்துகள் விடயத்தில், சமரசம் செய்து கொள்ளாதவர்.