ஜித்தாவுக்கு மீண்டும் விமான சேவைகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பில் இருந்து ஜித்தாவுக்கான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் செவ்வாய், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரந்தோறும் மூன்று சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.