அவன் நாமம் ….

(Parathan Navaratnam)

சற்று முன் ஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்து,
முடியுமா அண்ணை ?என்று கேட்டார் .
என்ன முடியுமா? என்று கேட்டதிற்கு ,

இலங்கையில் முள்ளிவாய்காலில் இருந்து கனடா பிரதமர் வரை இப்படி ஒரு அதிர்வலையை வேறு எந்த தலைவராலும் ஏற்படுத்தியிருக்க முடியுமா ?

நிட்சயமாக ஒருக்காலும் இல்லை என்று சொன்னேன் .