இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 2019

இறுதி நேரத்தில் எழுதும் பதிவாக இருந்தாலும் ஜனாதிபதித் தேர்தல் அறிவித்த நாளிலிருந்து மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்த விடயங்கள்தான். எனவே இறுதி கணத்திலும் இப்பதிவுக்கு போதிய ‘கனம்” இருக்கும் என நம்புகின்றேன்.