உலகவங்கியும் நாமும்….( The World Bank )

இந்த உலக வாங்கி இதுவரையும் உலகில் கிட்ட தடட 5 மில்லியன் மக்களை வீடில்லாதவர்கள் ஆக்கி நடுத்தெருவில் விடட ஒரு அமைப்பு. பல சிறிய நாடுகளை கடன்காரர் முக்கிய பெருமை இவர்களுக்கு உண்டு. இவர்களுடைய உண்மையான வேலை வட்டிக்கு கொடுப்பது. முக்கியம் அமெரிக்காவின் நலன்களை பாதுகாப்பதே…
இது ஒரு தனிப்படட வாங்கி….


இதை 1945 இல் John Maynard Keynes (ஆங்கிலேயர் ) அவர்களும் Harry Dexter White என்ற அமெரிக்கா யூதனும் சேர்ந்து முதலிட்டு 1944 இல் Bretton Woods Conference மூலம் ஆரம்பிக்கப்பட்டது….
அமெரிக்காவின்னதும் ,ஐக்கிய ராட்சியதின்னதும் ( UK ) முழு வலிமையுடன் இயங்கு ஒன்று….
இந்த அமைப்பு 1945 இல் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சாசனம் உருவாக்கப்படமுதலில் ஆரம்பித்த படியால் ???
மனித உரிமை பற்றி கணக்கில் கொள்வதேயில்லை அதை பல அறிஞ்சர்கள் கூறி இருக்கிறார்கள்…
189 நாடுகள் இதில் அங்கம் வகித்தாலும் அமெரிக்காவுக்கு தான் அதிகம் வாக்குரிமை உண்டு….
அடுத்துவரும் 20 நாடுகளில் ஆசியாவில் சீனா,இந்திய,பாகிஸ்தான் என்பன அடங்கும்….
சவூதி அரேபியா ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது…..
முஸ்லீம் நாடு தான் நேரடியாக வட்டிக்கு கொடுக்காமல் இந்த வாங்கி மூலம் கொடுக்கலாம் அல்லவா???
இவர்களுடன் சேர்ந்து இயங்கும் அமைப்பு தான்…
1 . International Monetary Fund ( அனைத்துலக நாணய நிதியம்)……………………………….
2. The International Finance Corporation (IFC) சர்வதேச நிதி கூட்டுத்தாபனம்….
இவைகள் எல்லாமே தனிப்படவைகளும் தனிப்படை ஒரு சில நாடுகளின் கட்டுப்பாடில் இருபவைகளும் தான்……
முழுக்க முழுக்க முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்காக எதனை கொலைகளை என்றாலும் செய்து ,எதனை கோடிக்கணக்கான மக்களை நாடு ரோட்டுக்கு கொண்டுவந்து தமது செல்வா செழிப்பை காத்து கொள்வது தான் இவர்களின் வேலை….
இது போன்ற அமைப்புகள் வடமாகாணம் வந்து கச்சேரியில் கூடடம் வைக்கும் போது ??????
13 ம் திருத்த சட்டம் பற்றியும்,தமிழர்களின் அரசியல் பிரச்னை பற்றியும் இவர்களுடன் பேசும் எனது தமிழ் தலைவர்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்????

(Ratnasingham Annesley)