எனக்கு ஒன்று தெரிஞ்சாகணும்….?

*20 செப்டெம்பரில் சசிகலாவுக்கு அம்மாவுடன் சொத்து பங்கீடு தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு ஏதோவிதமாக அம்மா நிலத்தில் வீழ்ந்துள்ளார். எழும்ப முடியாத அம்மாவுக்கு கை கொடுக்காத சசி, அம்மாவின் நிலை கண்டு குளறிய “இளவரசி”யை திட்டி தீர்த்துள்ளார். பின்னர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஒருவரின் உதவியுடன் கட்டிலில் வளர்த்தப் பட்டுள்ளார்.


*22ஆம் திகதி காச்சல் என்று வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப் பட்டுள்ளார் அம்மா. (இடைப்பட்ட இரண்டு நாள் தகவல்கள் இன்னும் தெளிவில்லை)
*20 செப்டெம்பருக்கு முன்னதாக ஒரு நாள், காரில் புறப்பட்ட அம்மா தலை சுற்றுவதாக கூறி திரும்பி வந்து இளைப்பாறியுள்ளார். இரண்டு மணி இளைப்பாறலின் பின்னர், மீண்டும் தனது பிரயாணத்தை தொடர்ந்துள்ளார்.
*அப்போலோவில் அம்மா இருந்த வேளையில், அம்மாவின் உடல் நிலை பற்றி தமிழிச்சிக்கு தொடர்ந்து தகவல் கொடுத்தது அங்கு வேலை செய்த தாதி ஒருவரே. அவரது தொடர்பு பிடிபடவே அவரும் மற்றும் அம்மாவுடன் நேர் கவனிப்பில் இருந்த சில தாதிகளும் இடமாற்றம் செய்யப் படடனர்.
*மேலும், முன்னாள் போராளிகளுக்கு ஏற்றப் பட்டது போல், சிறிது சிறிதாகக் கொல்லும் மருந்து ஊட்டப் பட்டிருக்கலாம் என்ற ஐயமும் ஊடகங்களில் தலை காட்டுகின்றது.
*எது எப்படி இருப்பினும், அப்பலோலோவுக்கு அம்மா வந்ததின் பின்னர், 1) தலை சிறந்த நிர்வாகம் கொண்ட அப்போலோ 2) இரண்டு தடவை நேரில் வந்து வைத்தியம் செய்த AIMS (London) மருத்துவர்கள். போன்றோரை சந்தேகம் கொள்ள முடியவில்லை.
*முடிவாக, அம்மாவுக்கு வந்தது இயற்க்கையானது இல்லை என்பதே எனது தயக்கமான ஐயம் !!!

(Arun Chellappah)