கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பு!

கொரோனாவில் இருந்து மீண்ட சீன மாகாணம்: அதிகாரபூர்வ அறிவிப்பு.

அமெரிக்காவில் சுமார் 420 பேருக்கு ஒரு மருத்துவர், ஐரோப்பாவில் 330 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலையில், கியூபாவில் 150 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற சாதனையைப் பிடல் என்கிற மாமனிதன் அப்போதே உருவாக்கினார், பிடல் என்கின்ற மாமனிதனின் சாதனையையும் இச்சந்தர்பத்தில் அறிந்து கொள்வோம் .