தோழர் பத்மநாபாவின் 68வது (19.11.2019) பிறந்த தினம்.

(Ragu Shanthy)

எமது பாசமிகு தோழனும் நேசமிகு ஆசானுமாகிய தோழர் க.பத்மநாபாவிற்கு இன்று 68 வயது. அவரது அரசியல் பயணமும் தலைமைத்துவமும் மிகவும் சரியானது என்பதை அவர் இல்லாத இன்றைய சூழல் எமக்கு நன்கு உணர்த்துகின்றது.