தோழர் பாலா அவர்களின் 36வது ஆண்டு நினைவு.

சங்கரப்பிள்ளை பாலசந்திரன் என்னும் இயற்பௌருடைய பாலா தோழர் அல்லது சின்ன பாலா தோழர் என்று தோழர்களினால் அன்பாகவும் மரியாதையுடனும் அழைக்கப்பட்டவர். மட்டு மாவட்டத்தில் வந்தாறுமூலையை பிறப்பிடமாகக் கொண்டவர்.