பாசிசம் மூழ்கடிக்கத் துடிக்கும் இலட்சத்தீவுகள்

(வில்வம்)

கேரளாவில் இருந்து
524 கி.மீ. தூரத்தில் உள்ள இலட்சத்தீவுகளில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் இந்தியாவின் கவனத்தை ஈர்த்துவருகின்றன.
இயற்கை சூழலுக்கும்
அமைதிக்கும் அடையாளமாகத் திகழும்
சின்னஞ்சிறு தீவுகள் நிறைந்தது இலட்சத்தீவுகள்.