பிராபாகரன் என்ற புலி

போகோ ஹராம், ஐஎஸ்ஐஎஸ், அல் கய்தா, நாஜிக்கட்சி என்ற லிஸ்டில்தான் எல்டிடிஈ என்ற பெயர் இடம் பெறுவதற்கு தகுதி இருக்கிறது. அந்த லிஸ்டில் மட்டுமே இவர்களைத் தொடர்ந்து இருத்தி வைக்க அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழர் பெருமை கொள்ளும் தகுதி கொண்ட தலைவன் அல்ல பிரபாகரன், தமிழர் என்று சொல்பவர்கள் எல்லாருமே தலை குனிந்து நிற்கக் காரணமான கொடுங்கோலன் என்று வரலாறு சொல்ல வேண்டும்.
அதற்கு The Family Man போல ஒன்று போதாது. ஆயிரம் கலைப் படைப்புகள் தேவைப்படுகின்றன.