மாற்றங்கள் நிகழ வேண்டிய தருணம்

இலங்கையின் ஆட்சி -நிர்வாக யந்திரம்- சமூக வாழ்வு மோசமாகப் பழுதடைந்துள்ளன.நவீன உலகத்தேவைகளுக்கேற்ப இதில் மாற்றம் வேண்டும். இலங்கையில் மாத்திரமல்ல, உலகின் பல மூன்றாம் உலக நாடுகளின் நிலை இது தான்.