30 வது தியாகிகள் தினம்: இலங்கை: தமிழ் பேசும் மக்களின் அரசியல் (பாகம் 3)

இலங்கை சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னருமான காலப் பகுதியில் இராமநாதன் காலத்தில் இருந்து சம்மந்தன் காலம் வரையிலான இன்று வரை இலங்கை வாழ் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு கிடைத்திருப்பது ஒரே ஒரு சட்ட மூலத் தீர்வுத் திட்டம். அது இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படையில் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 13 வது திருத்தச் சட்ட மூலம் என்கின்ற மாகாணசபை சட்ட மூலமாகும்.