எதிர்கால பேரழிவுகளை பாக். வெள்ளம் நினைவூட்டுகிறது

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளம், மாறிவரும் காலநிலை எதிர்காலத்தில் மேலும் பேரழிவுகளைக் கொண்டுவரும் என்பதை நினைவூட்டுவதாக உள்ளது என்று  ஐக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, தி டான் செய்தி வெளியிட்டுள்ளது.