மாப்பிள்ளைச் சொதி…. பொம்புளைச் சொதி ஆகுமா…?

(சாகரன்)

சொதியின்றி அமையாது எமது சாப்பாடு… தமிழர் வாழ்க்கை. அது இடியப்பம் சோறு என்றாக முதன்மையாக அமைந்தாலும் சில இடங்களில் புட்டிற்கும் இது இன்றி அமையாது உள்ளே செல்லாது என்றாகிப் போன வாழ்க்கை.