அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நேட்டோ

அடுத்த வாரம் புரஸ்செல்ஸில் (Brussels )நடைபெற உள்ள நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரேனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.