அனுரவுக்கு அமோக வரவேற்பு

மக்கள் சந்திப்பு உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக  சுவீடனுக்கு சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.