அம்பாறையில் தொடரும் திட்மிட்ட குடியேற்றம்

அம்பாறை தாண்டியடி சங்கமன்கண்டி, கோமாரி பிரதேசத்தில் இரவோடு இரவாக புத்தர் சிலையொன்றை வைத்து அப்பகுதியை சிங்கள பௌத்த அடையாளத்துடன் தங்களின் நிலமாக மாற்ற முயல்கிறது பேரினவாதம்