இந்தியாவுக்கு வாடகைக் கப்பல்களை அனுப்பும் ரஷ்ய நிறுவனங்கள்

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், முக்கியமான மூலப்பொருள்கள் உள்ளடங்கலாக தேவையான பொருள்களின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக வாடகைக் கப்பல்களை ரஷ்ய நிறுவனங்கள் அனுப்புகின்றன.