இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை ?

`இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கலாமா? வேண்டாமா? ` என்பது குறித்து  அமெரிக்கா ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.