இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை

பெலாரஸில் ரஷ்ய தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரேனிய பேச்சுவார்த்தையாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் வந்துள்ளனர் என்று ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.

மேலும், பெலாரஸின் வெளியுறவு அமைச்சகம் ஒரு மாநாட்டு அறையின் புகைப்படத்தை வெளியிட்டது, இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தை நடத்துவதற்காக  இது அமைக்கப்பட்டுள்ளது.