இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்ட ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை (13) திகதியிட்ட இராஜினாமாக கடிதத்தில் அவர் நேற்று (11) கையெழுத்திட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.