உலக வங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

உக்ரேன் – ரஷ்யா இடையே இடம்பெற்று வரும் போரானது 14 நாட்களைக் கடந்து  நீடித்து வருகின்றது. இம் மோதலில் இரு நாடுகளிலும் அதிக அளவில் உயிர் இழப்புக்களும்,பொருள் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. அத்துடன் உக்ரேனின் முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதால் அங்குள்ள லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.