உலக வங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

மேலும் போரை நிறுத்தும்படி அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும்  தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில்,  உக்ரேனுக்கு உதவும் வகையில் உலக வங்கி அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில் உக்ரேனில் பொருளாதார அவசர நிலையை மீட்பதற்கான 723 மில்லியன் டொலர்கள் கடனுதவியாக வழங்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.