ஐரோப்பிய வெள்ளங்கள்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 180ஆக அதிகரிப்பு

இதேவேளை, நெதர்லாந்து, சுவிற்ஸர்லாந்து, ஒஸ்திரியா,லக்ஸம்பேர்க் உள்ளிட்ட நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நூற்றுக்கணக்கானோரை இன்னும் காணவில்லை என்ற நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, வெள்ளங்கள் வடிய ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.