கனடா பிரதமர் உக்ரேனுக்கு பயணம்

கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ருடோ, உக்ரேனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். உக்ரேன் மீது ரஷ்ய படைகள் 2 மாதங்களுக்கு மேலாக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், கனடா பிரதமரின் இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.