கர்நாடகா – ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணின் எதிரில்

(Jothimani Sennimalai)

தனியொரு பெண்ணை ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம்’ ஜெய் ஸ்ரீராம்’ கோசம் எழுப்பியபடி துரத்திக்கொண்டு வருகிறது.பார்க்கும் போதே நெஞ்சு பதைக்கிறது.ஆனால் அந்தப் பெண் அச்சமற்று அவர்களை எதிர்கொள்கிறார். இதைத்தான் நாம் ஒவ்வொருவரும் ஆர் எஸ் எஸ்/பாஜக மதவெறி அரசியலுக்கு எதிராக செய்யவேண்டும்.பாஜக/ ஆர்எஸ்எஸ் மாணவர்களை, மதவெறியர்களாக, மாற்றிவருகிறது.