காரைநகர் பிரதேச சபை முடிவுகள்

யாழ். மாவட்ட காரைநகர் பிரதேச சபை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி – 1,623 வாக்குகள், 3 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி- 1,263 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி – 1,197 வாக்குகள், 2 ஆசனங்கள்

சுயேட்சைக் குழு – 1,080 வாக்குகள், 3 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 359 வாக்குகள், 1 ஆசனம்