கிளியில் 77 பேர் உயிர்களை மாய்த்துள்ளனர்

கிளிநொச்சி மாவட்டத்தில் 2023 ஆம்  ஆண்டு 45 ஆண்களும் 32 பெண்களும் தவறான முடிவெடுத்து தங்களது உயிரைகளை  மாய்த்துக் கொண்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போது தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.