கைதான கொஸோவோ ஜனாதிபதி தாசி

போர்க்கால நாயகனொருவராக இருந்து அரசியல்வாதியான கொஸோவாவின் முன்னாள் ஜனாதிபதி ஹஷிம் தாசி கைது செய்யப்பட்டு, போர்க்குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதற்காக நெதர்லாந்தின் ஹேக்கிலுள்ள கொஸோவா தீர்ப்பாயத்தின் தடுப்பு நிலையத்துக்கு நேற்று மாற்றப்பட்டுள்ளார்.