கைதான கொஸோவோ ஜனாதிபதி தாசி

தனக்கெதிரான போர்க்குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதாக உறுதிப்படுத்துவதாக அறிந்ததையடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தாசி இராஜினாமா செய்திருந்தார்.
கொஸோவா விடுதலை இராணுவத்தின் எதிரணியினர் மோசமான நிலைகளில், சித்திரவதை செய்யப்பட்டு, சில நேரம் கொல்லப்பட்ட தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டரீதியற்ற தடுப்பு நிலையங்களை தாசியும், கொஸோவா விடுதலை இராணுவத்தின் ஏனைய மூன்று தலைவர்களும் மேற்பார்வையிட்டதாக குற்றஞ்சாட்டப்படுகின்றனர்.