சர்வதேச நாணய நிதியத்துடன் திங்களன்று பேச்சு

நாட்டுக்கு 3 பில்லியன் டொலருக்கும் 4 பில்லியன் டொலருக்கும் இடையில் வெளிநாட்டு நாணயத் தேவைப்பாடு உள்ளது. பொருளாதாரத்தின் ஸ்திர தன்மையை பேணுவதற்கு இந்த பேச்சுவார்த்தை சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனும் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடனும்  முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.