சாந்தனுக்கு அனுமதி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 7 பேரை முன்கூட்டியே விடுவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில், இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.