செட்டியார் தெரு வர்த்தகர்கள் போராட்டம்

செட்டியார் தெருவிலுள்ள வர்த்தக நிலையங்கயை மூடி, பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் கொழும்பு − ஐந்துலாம்பு சந்தியில் தற்போது பதாகைகளை ஏந்தி, செட்டியார் தெரு வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.