டில்லியில் நேற்று

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் முடிந்த பிற்பாடு ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

” நாட்டில் உள்ள 20 சதவீதம் ஏழை குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க விரும்புகிறோம். ஐந்து கோடி குடும்பங்கள், 25 கோடி மக்கள்
நேரடியாக எங்கள் திட்டத்தின் கீழ்
பயன்பெறப் போகிறார்கள்…”

செய்தியாளர்கள் விளங்காமல் –
ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள்.