தமிழன் சிந்திப்பானா?

13 இல் ஒன்றுமே இல்லைஎன்றால் சிங்ளவன் எப்பவோ அதை தமிழனின் தலையில கட்டி முழகாய் அரைசிருப்பான், இதே 13இல் வடக்கு கிழசக்கு இணைவு, போலீஸ் அதிகாரம், காணி அதிகாரம், கல்வி அதிகாரம், என பல ஓரளவு அதிகாரத்துடன் இருந்த தீர்வுப் பொதியை, அதுவும் இந்தியாவின் மேட்பர்வையின் கீழ் நடைமுறை படுத்தப் போது, இன்னவாத புத்தியுள்ள சிங்களவன் உணர்ந்தான் இது தமிழர்களை எங்கோ கொண்டு சென்றுவிடும் என்று, புத்தி அற்ற கத்தியையே நம்பியிருந்த முட்டாள் தமிழ் தலைமையய் தனது பங்காளியாக்கி இந்த தீர்வு பொதியை நீர்த்து போகச் செய்துள்ளான். அது மட்டும் அல்ல தனது இருப்பை தக்க வைக்கவும், இனி எப்போதும்  இந்தியாவை ஈழத்தமிழனின் நிறந்தரப் பகைவனாகினான்.