தலிபானுடன் பிரித்தானியா பேச்சு

யுத்தபூமியான ஆப்கானிஸ்தானில் மிகுதியாக உள்ள தமது பிரஜைகளை பாதுகாப்பாக வெளியேற்ற பிரித்தானிய அரசு தலிபான்களுடன் புதனன்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. பிரித்தானிய அரசு சிரேஷ்ட சிவில் உத்தியோகத்தர் சைமன் காஸை டோஹாவிலுள்ள தலிபான் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் ஏ.எப்.பிக்கு   உறுதிசெய்தனர்.