திருநங்கை செய்திவாசிப்பாளருக்கு ஏற்பட்ட கொடூரம்

பாகிஸ்தானில் 26 வயதான மரவியா மாலிக் என்ற திருநங்கை வசித்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகின்றார். இவர் அந்நாட்டில் உள்ள திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றார்.